Kanna en tiondels

Kannamoochi Yenada Song Lyrics

பாடகர்கள் :கே. எஸ். சித்ரா மற்றும் சஹானா

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்

பெண் : கண்ணாமூச்சி ஏனடா
கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா

பெண் : {கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா} (2)

பெண் : {அந்த நதியின் கரையை
நான் கேட்டேன்
அந்தக் காற்றை நிறுத்தியும்
கேட்டேன்} (2)

பெண் : {வான் வெளியைக் கேட்டேன்
விடையே இல்லை} (2)
{இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்} (2)

பெண் : கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா&#;..

பெண் : {என் மனம் உனக்கொரு
விளையாட்டு பொம்மையா} (2)
எனக்கென உணர்ச்சிகள்
தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது

பெண் : உன் இதழ் கொண்டு
வாய் மூட வா என் கண்ணா..ஆஆஆ&#;.
உன் இதழ் கொண்டு
வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா

பெண் : {பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்} (2)

பெண் : என் நெஞ்சில் கூடியே
நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க
உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா&#;.

பெண் : கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா

பெண் : {வான்மழை விழும்போது
மலைகொண்டு காத்தாய்} (2)
கண்மழை விழும்போது
எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்

பெண் : நான் என்ன பெண்ணில்லையா
என் கண்ணா
அதை ந

Kanna En Selai Song Lyrics

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : ஆஅஹஹஹா&#;.ஆஹஹா&#;.ஹா&#;..

பெண் : கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு

ஆண் : கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு

பெண் : எறும்பு செய்யும் லீலைப் போல்
குறும்பு செய்ய வந்தாயோ
உள்ளே என்னமோ பண்ண

பெண் : கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு

ஆண் : கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு

குழு : ஜும்ப ஜும்ப ஜும்பா
சே&#;.ஜும்ப ஜும்ப ஜும்பா
சே&#;.ஜும்ப ஜும்ப ஜும்பா
சே&#;.ஜும்ப ஜும்ப ஜும்பா
சே&#;..ஜும்ப ஜும்ப ஜும்பா
சே&#;.ஜும்ப ஜும்ப ஜும்பா
சே&#;.ஜும்ப ஜும்ப ஜும்பா
சே&#;.ஜும்ப ஜும்ப ஜும்பா
சே&#;.ஜும்ப ஜும்ப ஜும்பா
ஓ&#;..ஓ&#;.ஓ&#;..ஓ&#;

பெண் : அங்கே தொட்டு இங்கே தொட்டு
எங்கே தொட எண்ணம் ராசா
ஆண் : அஹா&#;
பெண் : ஹ்ஹீம்&#;..ஹ்ஹீம்
ஆண் : ஏ&#;..ஹே&#;

ஆண் : கன்னம் தொட்டு வண்ணம் தொட்டு
ம்ம்ம்ம் தொட எண்ணம் ரோசா
பெண் : அஹா..
ஆண் : அஹா&#; அஹா
பெண் : அஹா&#;..

பெண் : இது தேவையான குறும்பு
கொஞ்சம் சிலிர்த்து போன உடம்பு

ஆண் : வா வா ஆஅ&#;..ஆ&#;.ஆ&#;.
ஆண் குழு : வா&#;..வா&#;..
பெண் : வா வா ஆஅ&#;..ஆ&#;.ஆ&#;.
பெண் குழு : வா&#;..வா&#;&#;

பெண் :

  • kanna en tiondels
  • Kanna Kanna Song Lyrics

    பாடகர் : சுந்தர் நாராயண ராவ்

    இசையமைப்பாளர் : ஜிப்ரான்

    ஆண் : கண்ண&#;&#;கண்ண&#;&#;கண்ண&#;..
    உருட்டி உருட்டி&#;&#;என்னை மெரட்டுனா
    நான் என்ன&#;&#;..சிறு பிள்ளையா
    பேசி&#;.பேசி&#;&#; பேசி&#;.
    வார்த்தையால&#;&#;என்ன தாக்குற
    நீ என்ன&#;&#;.கிளி பிள்ளையா

    ஆண் : ஏதேதோ பண்ணி பண்ணி&#;..
    என்ன கொஞ்சம் மெரட்ட பாக்குற
    ஏதேதோ சொல்லி சொல்லி&#;..
    மனச நீயும் கெடுக்க பாக்குற
    இரு தாலி கட்டி போட்டு நானும் வேள காட்டுவேன்

    ஆண் : கண்ண&#;&#;கண்ண&#;&#;கண்ண&#;..
    உருட்டி உருட்டி&#;&#;என்னை மெரட்டுனா
    நான் என்ன&#;&#;..சிறு பிள்ளையா
    பேசி&#;.பேசி&#;&#; பேசி&#;.
    வார்த்தையால&#;&#;என்ன தாக்குற
    நீ என்ன&#;&#;.கிளி பிள்ளையா

    ஆண் : ஆஅ&#;.. ஒரு வலி&#;&#;ஆயிரம்&#;..
    முத்தம் முத்தம் ஆக்குவேன்
    ஆயுளை&#;&#;நொடியினில்
    தாண்டி தாண்டி காட்டுவேன்
    ஆ&#;&#;ஈரிதழ்
    ஆரடி&#;&#;ஈரம் ஈரம் ஆக்குவேன்
    இமை முடி&#;..ஊசியால்
    காயம் காயம் ஆக்குவேன்

    ஆண் : ஒரே நொடி&#;&#;உனை மடி
    சாய்க்க பார்த்தேன்
    சுடும் மழை&#;..குளிர் வெயில்&#;..
    தொடவே பார்த்தேன்
    கூந்தல் கூச மீசை வேர்க்குமே ஏ

    ஆண் : கண்ண&#;&#;கண்ண&#;&#;கண்ண&#;..
    உருட்டி உருட்டி&#;&#;என்னை மெரட்டுனா
    நான் என்ன&#;&#;..சிறு பிள்ளையா
    பேசி&#;.பேசி&#;&#; பேசி&#;.
    வார்த்தையால&#;&#;என்ன தாக்குற
    நீ என்ன&#;&#;.கிளி பிள்ளையா

    ஆண் : இரு கட